ஒருவர் இல்லை இருவர் இல்லை மாறாக பல குடும்பங்கள் சிதைந்து ஓடக் காரணமாக இருந்தவன் ராஜ கம்பளத்தான் வடுக வந்தேறி கெட்டிபொம்மு நாயக்கன் ஆவான். தமிழர்களில் அவர்களால் மிகவும் பாதிப்படைந்தவர்கள் சாணார்கள் என்றழைக்கப் பட்ட நாடார்கள் ஆவார்கள். பாமினி சுல்த்தான்களை எதிர்த்து போராட வக்கின்றி தமிழகத்தில் நுழைந்த இந்த வடுகக் கூட்டம் தமிழர்களின் சாதிய மோதல்களை முதலீடுகளாக்கி குளிர் காய்ந்து பின்பு தமிழர்களையே வீழ்த்தியது. சீரிய பண்புகள் நிறைந்த தமிழ் சமூகத்தை முதல் கட்டத்தில் சிதைத்தது பார்ப்பனர் கூட்டம், அதன் பின்பு தமிழர் இனவொற்றுமையை நிர்மூலமாக்கியது வடுகரின் தெலுங்குக் கூட்டம். நிற்க.
சாணார்கள் என்றழைக்கப்பட்ட நாடார்கள் பதினேழாம் நூற்றாண்டில் வணிகத்தில் தங்களது ஆளுமையை செலுத்திய போது பாளையக்கார வடுகர்கள் அவர்களது வளர்ச்சிக
... மேலும் படி»
திராவிட இயக்கங்கள் சாதாரண மக்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை சாத்தியப்படுத்தும் சக்தி கொண்டவைகளாக வெளிவந்தன. மன்னர் ஆட்சி மகாத்மியங்களிலும், நிலப்பிரபுக்களின் அதிகாரவரம்புக்குள்ளும், புராணங்கள் இதிகாசங்கள் தோற்றுவித்த மயக்கங்களிலும் இந்திய தேசபக்த வெறியிலும் உழன்று வந்த தமிழ்ச் சமூகம் திராவிட இயக்கங்களின் தாக்கத்தால் புதிய சமூக சிந்தனைகளைக் பெற்றத
... மேலும் படி»