ஒரு நீர்த்தொட்டியில் 1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக் கொள்வோம் அதனைத்
திறந்து விட்டால் அவ்வளவு நீரும் அப்படியே
வந்துவிடாது. ஒரு மணி நேரத்தில் 50லீட்டர் அல்லது 100 லீட்டர் என் ற அளவில்தான்விழும். இப்படுவி ழும் தண்ணீரின் அளவு தரை மட்ட த்திலிருந்து தொட்டி அமைந் திருக்கும் உயரம், நீர் செல் லும் குழாயின் பருமன், நீரின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து அமைகி றது. அதுபோல ஒரு மின் கலததில் 50 அம்பியர் கரண்ட் உள்ளது என் றால் இணைப்பை இணைத்ததும் அவ்வளவு கரண்டும் அப்படியே வந் துவிடாது அதி ல் 10, 20 அல்லது 30 அம்பியர் மின்னோட்டம் தான் பாயும். இப்படியா க ஓடும் மின்னோட்டத்தின் அளவு எவ்வளவாக இருக்கும் என் நிர்னயிக்ககூடிய விதிதான் ஓம்ஸ் விதி எனப்படுகி றது. "சர்ஜார்ஜ் சௌம ன் ஓம்” என்ற இத்தாலி நாட்டைச்சேர்ந்த விஞ்ஞானி கண்டுபிடித் தார். அதனால் இந்த விதிக்கு அவர் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது உலக ரீதியில் ஏற்றுக்கொள்ளப் பட்ட விதி யாகும்.
ஒரு மின் சர்கியூட்டில் ஓடும் மின் னோ ட்டத்தின் அளவு மின்கலம் வினியோகிக்கும் மின்னழுத்தமாகி ய ஓல் டிற்கு நேர் விகிதாசாரத்தில் அமையு ம். அதாவது மின்னழுத்தம் கூடக்கூட மின்னோட்டமும் அதிகரி க்கும். இரண்டாவதாக இணைக்கப் படும் லோடின் ரெஸீஸ்ரன்ஸ் ( ஓம்ஸ்) இற்கு ஏற்ப எதிர் விகிதாசா ரமாக அமையும். அதாவது ரெஸீஸ்ரன்ஸ் அதி கமாக ஆக மின்னோ ட்டத்தின் அளவு குறையும். நீங்கள் சைக்கிளில் போகும் பொழுது அதன் வேகம் நீங்கள் கொடுக்கும் பெடலிங் செய்யும் அளவிற்கு ஏற்ப குறையும் அல்லது கூடும். எதிர்கற்றின் வேகத்திற்கு ஏற்ப சை க்கிளின் வேகம் குறையும் அல்லது கூடும். நேர் விகிதாசாரம் என்ற ல் பெருக்க வேண்டும் எதிர் விகிதாசாரம் என்றால் பிரிக்க வேண் டும் என்பது உங்க ளுக்குத் தெரியும்.
மேலே கொடுக்கப்பட்ட படத்தில் ஓமின் விதி கொடுக்கப்பட்டுள்ள து. R என்பது தடை, V என்பது வோல்ட், I என்பது மின்னழுத்தம், P என்பது மின்சக்தி ஆகும்.
- tamilpanel